இன்று வெளியாகும் அலைகள் உலக வலத்தில்..

manizz

மியன்மார் நாட்டில் வாழும் ஏழு இலட்சம் றோகிங்யா முஸ்லீம்களை அந்த நாட்டின் பௌத்த ஜிந்தா இராணுவம் விரட்டியடித்து, கொன்று தள்ளியது போர்க்குற்றம்.

இது குறித்து கடந்த திங்கள் வெளியான ஐ.நாவின் அறிக்கை, நேற்று கூடிய ஐ.நா பாதுகாப்பு சபையில் ஐ.நா செயலர் மியன்மார் மீது வைத்து சர்வதேச போர்க்குற்றச் சாட்டும் மனித படுகொலை விபரமும்.

மற்றைய நாடுகளுக்கும் இது சவாலாக மாறும்.. விபரம் காண கேட்டுப்பாருங்கள்.

பிரான்சிய அதிபருக்கு நேற்று டென்மார்க் மகாராணியார் வழங்கிய அதி ஆடம்பரமான விருந்துபசாரம். 182 பேர் அழைக்கப்பட்டார்கள், இவர்களுக்கான ஆடை வடிவமைப்பு, மண்டப அலங்காரம்.. பட்டை கிளப்பியது.. இதனால் சொல்லப்படும் செய்தி என்ன..? கேட்டுப்பாருங்கள்..

கூகுள் தேடுதளத்தில் ரம்ப் நியூஸ் என்று தேடினால் அமெரிக்க அதிபருக்கு எதிரான 96 வீதமான செய்திகளையே கூகுள் றோபோ எடுத்து வந்து நிறுத்துவது ஏன்..?

கணவன்மார் ஏன் பெண்களை தாக்குகிறார்கள்.. தாக்குதல் நடத்துவோரில் பெருந்தொகையானவர்களுக்கு மூளை பிழை இருக்கிறது. இதற்கான காரணம் என்ன..

ஜேர்மனி சட்டவாட்சி நாடு இங்கு மோதலுக்கு இடமில்லை ஜேர்மனிய சான்சிலர் சீற்றம் காரணமென்ன..

ஆழமான..
விபரமான..
மற்றவர்கள் காலை நேரம் சிந்திக்க நேரமில்லாத விடயங்களை
சிந்தித்து..
சீர் செய்து..
மக்களுக்காக..
இலாப நோக்கின்றி..
அரசியல் பக்கச்சார்பின்றி..
யாதொரு இலாபமும் இன்றி..
சமுதாய மேன்மை ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு..

அலைகள் தரும் ஒலிச்சித்திரம்.. அன்றாடம் கேளுங்கள்..

அலைகள் 29.08.2018

Related posts

Leave a Comment