சென்ற வாரம் –செய்திகளும், நிஜங்களும்” ஆகஸ்ட் 26-08-2018
#கேரளா வெள்ளச் சேதம்-உண்மைக்கு காரணம் என்ன?
#மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் பார்வை இன்றி அழிவுகள்.
#மாதவ் காட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளை எதிர்த்ததால்??
#பழங்குடிகள் மனிதர்கள் இல்லையா?
#லாப நோக்கம் கொண்ட தனியார் சுற்றுலா தளங்கள்தான் மனிதர்களா?
#காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இணைத்து கெடுத்த சூழலியல்..
#ஆக்கிரமிப்பாளர்களான கிருத்துவ,+தனியார் சுற்றுலா நிறுவனங்கள்
#மலை சார் பழங்குடிகளுக்கு எதிராக…
#சட்டம் கொண்டுவந்த காங்கிரசும், சி.பி.எம்.மும், நிராகரித்த கே.ஆர்.என்.
#சென்னை பிறந்த நாள், 379 ஆண்டா? 2000 ஆண்டா?
#மீன்பிடிக் கிராமங்களாக இருந்தது. மாட்டானும், ராஜுவும், மதராசனது
#தமிழகம் தொழில் தொடங்க தகுதி வாய்ந்த மாநிலம்? கட்டுரை.
#கோபி அன்னான் மறைவு-சமாதானத்திற்காகப் போராடியவர்.
#முப்பது ஆண்டு கழித்து இந்தியாவில் குழந்தைகள் குறையும்….
#”ஏசியன் ” நாடுகள்,நடத்தும் பிரந்திய வர்த்தக பேச்சுவார்த்தை
#தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வா எனும் அமெரிக்கர்..
#விகிதாச்சார முறை கொண்டு வா- கிருஷ்ணசாமி.
#ஏழு பத்து ஆண்டுகளாக இந்திய அரசியலை ஆளும் “சாதிகள்”.
#சாதிகள், இந்துமத உணர்வை வென்றது..
#”உலக வர்த்தக அமைப்பு” அதிகாரமின்றி, வீழ்ந்து வருகிறது…