இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் டேனிஸ் குறோணர் 26.00 ரூபாயாக இருந்தது.
இலங்கையில் பணத்தை வைப்பிலிட்ட புலம் பெயர் தமிழரின் பணமும் படிப்படியாக பெறுமதி இழப்பது கவனிக்கத்தக்கது.
அவுஸ்திரேலிய டொலர் 117.7242 122.8839
கனடா டொலர் 129.2419 134.1910
சீன யுவான் 24.0769 25.2576
யூரோ 190.9830 197.9513
ஜப்பான் யென் 1.4562 1.5117
சிங்கப்பூர் டொலர் 120.7359 124.9908
ஸ்ரேலிங் பவுண் 215.6642 222.9261
சுவிஸ் பிராங்க் 167.7332 174.2589
அமெரிக்க டொலர் 167.5521 172.4279
பஹ்ரைன்தினார் 449.9048
குவைத் தினார் 558.2675
ஓமான் ரியால் 440.5036
கத்தார் ரியால் 46.5795
சவூதி அரேபியாரியால் 45.2244
ஐக்கிய அரபு இராச்சியம்
திர்ஹம் 46.1718