இலங்கையின் நிலையான நண்பன் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில், நாங்கள் இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும் அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக எடுக்கப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையினது ஜனநாயக நிறுவனங்களின் மீளெழுதலை போற்றுவதுடன் தொடர்ந்தும் இலங்கையினது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அதன் செழிப்பிற்குமான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts