துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் இரகசியமான முறையிலே பழைய ஒஸ்மானியா போரரசை உருவாக்கத் திட்டமிடுகிறார் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் கிடைக்காத காரணத்தால் மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் போல மத்திய கிழக்கில் தடையற்ற வர்த்தகத்தை கொண்டு வரும், வீசா அற்ற வலயத்தை உருவாக்க இரகசிய திட்டம்.
52 இஸ்லாமிய நாடுகளுக்கு தலைமை ஏற்றார்.. உலகின் முதல் இஸ்லாமியர் 500 பேரில் முதலிடம் கொடுத்து உற்சாகம்.
பின்னால் நிற்பது யார்..?
கி.பி.-1400 களில் துருக்கி கொன்ஸ்தான்தி நேபிள் துறைமுக நகரத்தை கைப்பற்றி ஒரு காலத்தில் ஐரோப்பாவிற்கு கொடுத்த தலைவலி போல புதிய தலைவலி வருமா..?
பின்னால் இருப்பது யார்..?
நேற்று ரஸ்ய அதிபரும், துருக்கிய அதிபரும் பேசியது என்ன..? சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகள் விலகுவதற்கு ஏன் ரஸ்ய அதிபர் பேச வேண்டும்..
எங்கோ இடிக்கிறதே…?
கேட்டுப்பாருங்கள் செய்தியை.. இது காலைச் செய்தி..
மதிய செய்தி முன்சன் நகரில் நடக்கும் போர்ப்பிரதேச குழந்தைகளின் எதிர்கால மாநாட்டு செய்தி…
இன்று காணொளி மாலை மலரும் உண்டு..!
அலைகள் 15.02.2019 காலை