வாழ்க்கை ஒரு பரிசு கில் எட்வேட்ஸ் நூலும் புதுமையான தமிழ் கல்வியும்.. 16. March 2019 thurai மிகச்சிறந்த ஒரு நூல்.. உங்களை தடுக்கும் இரும்பு சுவர்கள் போன்ற மனத் தடைகளை உடைத்து விடுதலை பெற உதவும் நூல்.. படித்து, படித்ததை தொகுத்து சுவைபட தரப்படுகிறது.. இதுவும் தமிழ் கல்விதான்.. அலைகள் 16.03.2019