2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் மற்றும் தூத்துக்குடியில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முழு பட்டியல் இதோ:
1) 2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.
2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்,
எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,
3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ.,
4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,
5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,
6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,
7) 8.வேலூர் .. டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)
8) 10.தருமபுரி .. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,
9) 11.திருவண்ணாமலை .. சி.என். அண்ணாதுரை, பி.காம்.,
10) 14.கள்ளக்குறிச்சி .. டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)
11) 15.சேலம் .. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,
12) 19.நீலகிரி (தனி) .. ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,
13) 21.பொள்ளாச்சி .. கு. சண்முகசுந்தரம், பி.இ.,
14) 22.திண்டுக்கல் .. ப. வேலுச்சாமி
15) 26.கடலூர் .. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,
16) 28.மயிலாடுதுறை .. செ. இராமலிங்கம், பி.ஏ.,
17) 30.தஞ்சாவூர் .. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,
18) 36.தூத்துக்குடி .. கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,
19) 37.தென்காசி (தனி) .. தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,
20) 38.திருநெல்வேலி .. சா. ஞானதிரவியம்