நேற்று மாலை 18.50 ற்கு தீப்பிடித்தது..
கோபுரம் இடிந்து விழுந்தது..
தீ அணைக்கப்பட்டாலும் கட்டிடம் முழுவதும் தண்ணீர்..
பிரான்சிய கோடீஸ்வரர் பிரான்சியோ பினாலுற் 100 மில்லியன் யூரோ தருவதாக வாக்குறுதி..
கூரை திருத்த வேலைகள் நடந்த காரணத்தால் தீ பிடித்திருக்கலாம் என்றும் இது விபத்து என்றும் கூறப்படுகிறது.
பிரான்சிய அதிபர் திருத்தப்பணிகள் இன்றே தொடரும் என்று அறிவித்தார்..
யுனெஸ்கோ நிறுவனம் தனது நிதியில் முக்கிய பங்களிப்பு செய்வதாக அறிவிப்பு..
உலக மக்கள் கவலை..
உலக தலைவர்கள் பெரும் சோகம்..
200 வருடங்கள் பாடுபட்டு கட்டிய 800 வருட பழமை மிக்க தேவாலயம்..
இதுபோல தேவாலயத்தை உருவாக்க மூலப் பொருட்கள், பளிங்குக் கற்களை உடன் ஆடர் செய்து வாங்க முடியாது..
அலைகள் 16.04.2019