உலகத்தை திருப்பிய இஸ்லாமிய மாடல் அழகி !

பெண்கள் கலாச்சார விலங்குகளால் பூட்டப்பட்டு தமது வாழ்க்கையில் அடையக் கூடிய வெற்றிகளை அடையாமல் வாழ்வது தவறு..

அனைத்து நல்ல வாய்ப்புக்களையும் பெண்கள் பயன்படுத்தி முன்னேற அவர்களுக்கு உரிமையுள்ளது.

முஸ்லீம் உலகில் கட்டுடைத்து வெளியேறும் ஒரு சோமாலிய பெண்..

அலைகள்..03.05.2019

Related posts