புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (27) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்
1. சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு
2. வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
3. காமினி லொக்குகே – நகர அபிவிருத்தி
4. மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி
5. எஸ்.பி.திஸாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி
6. ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம் மற்றும் கொள்கை விவகாரம்
7. மஹிந்த சமரசிங்க – பொது நிர்வாக மற்றும் உள்விவகாரம்
8. சி.பி. ரத்நாயக்க – புகையிரத சேவைகள்
9. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப
10. சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்
11. அநுர பிரியதர்சன யாப்பா – வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன்புரி
12. சுசில் பிரேமஜயந்த – சர்வதேச ஒத்துழைப்பு
13. பிரியங்கர ஜயரட்ன – சுதேச வைத்திய சேவைகள்
14. ரஞ்ஜித் சியாம்பலப்பிட்டிய – கல்விச் சேவைகள்
15. மஹிந்தானந்த அளுத்கமகே – மின்சக்தி
16. துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகாரம்
17. ரோஹித்த அபேகுணவர்தன – எரிசக்தி
18. தயாசிறி ஜயசேகர – கைத்தொழில்
19. லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ கணக்கீடு
20. கெஹலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு ஊக்குவிப்பு
21. அருந்திக பெனாண்டோ – சுற்றுலாத்துறை
22. திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்கம்
23. மொஹான் பிரியதர்சன டி சில்வா – மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தம்
24. விஜித பேரகொட – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
25. ரொஷான் ரணசிங்க – மகாவலி அபிவிருத்தி
26. ஜானக வக்கும்பர – ஏற்றுமதி விவசாயம்
27. விதுர விக்ரமநாயக்க – விவசாயம்
28. ஷெஹான் சேமசிங்க – வங்கி அபிவிருத்தி மற்றும் கடன் திட்டம்
29. கனக ஹேரத் – துறைமுக அபிவிருத்தி விவகாரம்
30. திலும் அமுனுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
31. லொஹான் ரத்வத்த – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி
32. விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள்
33. ஜயந்த சமரவீர – சுற்றாடல்
34. சனத் நிஷாந்த பெரேரா – கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலகங்கள்
35. தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு