அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று (09) நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்.
02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க – நகர அபிவிருத்தி.
03. எஸ். சேனாநாயக்க – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.
04. எம்.சி.எல். றொட்ரிகோ – காணி மற்றும் காணி அபிவிருத்தி.
05. எஸ்.எச்.ஏ.என்.டீ. அபேரட்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.
06. பீ.கே.எஸ். ரவீந்திரா – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்
07. டீ.ஏ.டபிள்யூ. வணிகசூரிய- புகையிரத சேவைகள்.
08. பேராசிரியர். சுனந்த மத்தும பண்டார- தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.
09. டீ.எஸ். விஜெயசேகர – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.
10. எல்.டீ. சேனாநாயக்க – சர்வதேச ஒத்துழைப்பு.
11. ஆர்.எஸ்.எம்.வி. செனவிரத்ன- சுதேச வைத்திய சேவைகள்.
12. ஏ.எஸ். பத்மலதா- மகளிர், சிறுவர் அலுவல்கள்.
13. கே.எச்.டீ.கே. சமரகோன்- மின்வலு.
14. எம்.ஏ.பீ.வி. பண்டாரநாயக்க- இளைஞர் விவகாரம்.
15. எம். தேவசுரேந்திர – மின்சக்தி
16. எஸ்.ஜி. விஜயபந்து – அரச முகாமைத்துவ கணக்கீடு.
17. எஸ். அருமைநாயகம் – முதலீட்டு மேம்பாடு.
18. எம்.எஸ்.எஸ்.எஸ். பெர்னாண்டோ- சுற்றுலா மேம்பாடு.
19. சி.எஸ். லோகுஹெட்டி- தொழில்நுட்ப புத்தாக்கம்.
20. ஜி.சி. கருணாரத்ன- மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.
21. ஏ. சேனாநாயக்க – மஹாவலி அபிவிருத்தி.
22. எம்.ஐ. அமீர் – ஏற்றுமதி கமத்தொழில்.
23. டீ.டீ. மாதர ஆராச்சி- அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்.
24. என்.பி.வி.சீ. பியதிலக்க- துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்.
25. இ.எம்.எம்.ஆர்.கே. ஏக்கநாயக்க – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
26. கே.டபிள்யூ.டி.என். அமரதுங்க – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி.
27. ஏ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.என்.கே. வீரசேகர – வனஜீவராசிகள் வளங்கள்.
28. டபிள்யூ.ஏ.டீ.சீ. ரூபசிங்க – சுற்றாடல்
29. கே.ஏ.கே.ஆர். தர்மபால- கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி
30. கே.ஜி.ஏ. அலவத்த – சமூக பாதுகாப்பு.
31. ஆர். விஜயலட்சுமி-சமூக மேம்பாடு
32. அனுராத விஜெயகோன்-தேயிலை தொழில்துறை மேம்பாடு