Month: February 2021
ஈழத்தமிழ் பெண் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்
மியன்மார் இராணுவம் பின்வாங்க தயார் புதிய சர்வதேச அரசியல் மாற்றம்
சவுதியில் 78 பேரை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் போட்டது இளவரசர் நிலை ?
இம்முறை தமிழர் விடயத்தில் சர்வதேச கண்காணிப்பகம் தோல்வி அடையாது
பொன்னியின் செல்வன் ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு
‘தளபதி 65’ வந்தால் ‘கே.ஜி.எஃப்’ மறந்துவிடுவார்கள்
காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை
* ஆரம்பத்தில் எத்தகைய கதாபாத்திரங்களை எதிர்பார்த்தீர்கள்? எதிர்பாராத வாய்ப்புகள் மூலமாகவே நான் திரைத்துறைக்குள் நுழைந்தேன். நடிப்பதும், டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் என் வாழ்க்கை திட்டங்களில் துளியும் இல்லை. இருப்பினும் அடுத்தடுத்த வாய்ப்புகள் தானாவே கனிந்ததால், அதை ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். * டி.வி.யில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி? மர்மதேசம், ரமணி வெர்சஸ் ரமணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா… போன்ற டி.வி.தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், சில சினிமா வாய்ப்புகளும் வந்தன. குறிப்பாக பார்த்திபன் கனவு, எனக்கு 20 உனக்கு 18, காக்க காக்க போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தேன். * காமெடிக்கு மாறிய கதையை கூறுங்கள்? நான் ரொம்ப ‘சீரியஸ் டைப்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ரமணி வெர்சஸ் ரமணி,…