இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 29 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,298 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 29 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,298 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் (26) 2 பேரும், மே 20 – மே 25 வரை 27 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 20 – 02 பேர்
மே 21 – ஒருவர்
மே 22 – 04 பேர்
மே 23 – 07 பேர்
மே 24 – 07 பேர்
மே 25 – 06 பேர்
மே 26 – 02 பேர்
இவ்வாறு மரணமடைந்த 29 பேரில், 16 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.