சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில், முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் கவிதா உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண் போலீஸ் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Kvindelig politibetjent dræbt i træfald i hovedkvarteret
Kavitha, en trafikpolitikonstabel fra Muthialpet politistation, blev knust ihjel på stedet, da et træ faldt i nærheden af førsteministerenheden ved Chennais generalsekretariat.
Kavita, en kvindelig politibetjent, blev dræbt, da et træ faldt på hendes hoved i nærheden af Chief Minister’s enhed ved Chennais Generalsekretariat. En anden politimand, Murugan, bliver behandlet på Rajiv Gandhi Government Hospital med mindre skader.
Kavita fra Arakkonam kom til tjenesten i 2005. Han har boet med sin familie på Thandayarpet politistationen. Kavita, der blev dræbt i et træfald, har to sønner og en datter.
Arunkumar, 23, studerer på Mahindra College, Salem. Hendes 18-årige datter Sneha Priya er i gang med sit første år på B.Sc Sygepleje. Det er også værd at nævne, at den yngste søn Vishal studerer i den niende standard.
Politiet betaler kr. Chefminister MK Stalin har beordret at yde nødhjælp på Rs 10 lakh. Han udtrykte dybe medfølelse med familien til vagten, der døde under missionen.