ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’ வெப் தொடரின் டீசர் வெளியீடு..! 10. November 2023 thurai தி வில்லேஜ்’ வெப் தொடர் வருகிற 24-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.