கிடா’ படத்தின் புதிய பாடல் வெளியானது..! 10. November 2023 thurai கண்ணே நீ’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்.