Day: May 14, 2024
நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது
LTTE மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
எந்த பிரச்சாரத்தையும் செய்யாத படம் எலக்சன்
கவினின் ‘ஸ்டார்’ 3 நாட்களில் ரூ.15 கோடி வசூல்
திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்
ரூ.835 கோடி : பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’
இதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை
“நான் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் பரவி உள்ளது. நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன். திருமணமும் செய்து கொள்ள மாட்டேன். நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம். இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள். எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை. இதுவரை 900 படங்களில் நடித்து இருக்கிறேன். 15 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. அவர் படங்களை பார்த்துத்தான் நடிகையாக ஆசைப்பட்டேன். சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டியதால் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் வதந்திகள் பரவின.…