யாழில் வெற்றி பெற்ற நபர்கள்!
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்
1. கருணநாதன் இளங்குமரன் – 32,102
2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
1. சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135
சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487
——-
சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 20,963 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)- 12,640 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 9,922 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 7,476 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,265 வாக்குகள்
——-
பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 25,055 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 22,329 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 20,325 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 17,745 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)- 12,843 வாக்குகள்
——–
கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தின் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 18,165 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 9,650 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)- 7,352 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 6,120 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,234 வாக்குகள்
——
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,739 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)- 7,277 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,314 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 3,959 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2,061 வாக்குகள்
——-
மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன – 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்
1. கமகெதர திஸாநாயக்க – 100,618
2. சுனில் பியன்வில – 56,932
3. தீப்தி வாசலகே – 47,482
4. தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. ரோகினி கவிரத்ன – 27,945
——-
மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்
1. சுனில் ஹதுனெத்தி- 249,251
2. சரோஜா போல்ராஜ் – 148,379
3. எல்.எம் அபேவிக்ரம – 68,144
4. அக்ரம் இல்யாஸ்- 53,835
5. கம்மெத்தகே அஜந்த – 48,820
6. லால் பிரேமநாத் – 48,797
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. சதுர கலப்பத்தி – 32,196
—–
பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. சரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கின்ஸ் நெல்சன் 28,682 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்
1. ரி.பீ. சரத் – 105,137
2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
3. சுனில் ரத்னசிறி – 51,077
4. பத்மசிறி பண்டார – 45,096
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. கின்ஸ் நெல்சன் – 28,682
——
அவிசாவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 55,620 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 15,263 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 4,390 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,994 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1,157 வாக்குகள்
——
களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 452,398 வாக்குகள் (8 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 128,932 வாக்குகள் (2 ஆசனங்கள்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 34,257 வாக்குகள் (1 ஆசனம்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 27,072 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 13,564 வாக்குகள்
——
கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 102,122 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,139 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 5,541 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,127 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3,534 வாக்குகள்
——
கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 38,456 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 16,781 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 10,290 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,105 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 859 வாக்குகள்
——–
மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 181,678 வாக்குகள் (4 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,200 வாக்குகள் (1 ஆசனம்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 13,353 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 10,150 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3,312 வாக்குகள்
——-
——-