யாழ்ப்பாணம் மாவட்டம் – திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்!

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,850 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 3,729 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,705 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,979 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- 1,979 வாக்குகள்

———-

திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவு

திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,058 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,168 வாக்குகள் (1 ஆசனம்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 9,387 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 4,868 வாக்குகள்

———

வவுனியா தேர்தல் தொகுதி

வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 19,786 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,736 வாக்குகள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 8,354 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 6,556 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,886 வாக்குகள்

———

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 14,297 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,789 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,133 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4,664 வாக்குகள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 2,678 வாக்குகள்

——–

பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,467 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 4,022 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC)- 2,625 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,980 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 – 1,572 வாக்குகள்

——-

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவு வௌியானது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,472 வாக்குகள்

——-

உடுப்பிட்டியிலும் NPP ஆதிக்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,006 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,994 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 2,627 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 2,447 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்

——

கொழும்பு மாவட்டம் – கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 26,072 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,034 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,090 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 950 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 733 வாக்குகள்

——-
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 3,296 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 2,626 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,116 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,000 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 624 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 601 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 531 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 288 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 216 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 195 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 77 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 36 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 27 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 24 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 15 வாக்குகள்

——

நல்லூர் தேர்தல் தொகுதி முடிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 8,831 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 3,527 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 3,228 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 2,396 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 2,279 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,528 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1,104 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 1,034 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 760 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 418 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 112 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 109 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 108 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 66 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 61 வாக்குகள்

———

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 9,066 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 2,582 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1,361 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,124 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 1,076 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 1,067 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 626 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 419 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 368 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 95 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 66 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 52 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 37 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 21 வாக்குகள்

——

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,681 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 4,808 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 3,548 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 2,623 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1,885 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 1,756 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,599 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 776 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 493 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 444 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 109 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 86 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 64 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 29 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 26 வாக்குகள்

Related posts