மரண அறிவித்தல் அமரர் திரு. குமாரதுரை அருணாசலம் 24. January 2019 thurai டென்மார்க்கில் வாழ்ந்து வந்த திரு.குமாரதுரை அருணாசலம் அவர்கள் காலமானார்.. அன்னார் முன்னாள் மூதூர் பா.உ தங்கத்துரை அவர்களின் உடன்பிறந்த சகோதரராவார்.