அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் . அதற்கான வேலைகளை துவங்க வேண்டும். இதனை பிரதமர் மோடிக்கு நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் கோவில் கட்ட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.
