இளம்புயல் திரைப்படத்தில் வந்த இப்பாடல் புலம் பெயர் தமிழ் உறவுகள் சிலரால் பகிஸ்கரிக்கப்பட்டது. இந்தப் பாடல் தாயகத்திற்கு பொருந்தும் அழகு பாருங்கள். அன்று நம்மவர் எவ்வளவு தூரப்பார்வையற்ற வேலையை செய்தனர் என்பதை நினைக்க இன்றும்தான் நெஞ்சு பதைபதைக்கிறது.. ஆயினும் அவர்கள் நம் மக்களே.. மறப்போம் மன்னிப்போம் நம் உறவுகளை..! எத்தனையோ பாடல்கள் வந்தன அத்தனையையும் தாண்டி நிற்கிறது இப்பாடல்.
கவி வரி கி.செ.துரை,
இசை வஸந்த்,
பாடியவர் மாணிக்கவிநாயகம்.
அலைகள் 22.05.2020
புலம் பெயர் தமிழரால் பகிஸ்கரிக்கப்பட்ட பாடல் தாயத்திற்கு பொருந்தும் அழகு..!
