மறைந்த பாடகர் ஏ.எல்.ராகவன் திரைத்துறையில் ஒரு சகாப்தம். காமடி நடிகர்களுக்காக அதிகம் பாடிய இவர் கதாநாயகர்களுக்கும் பாடியுள்ளார். அந்த வகையில் சிறீதரின் வெற்றிக்காவியமன நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அவர் பாடிய பாடல் காலத்தை வென்ற பாடலாகும். அந்தப் படத்திற்கு வெள்ளிவிழா வெற்றியை கொடுத்ததும் இந்தப் பாடலே. படத்தின் முழு கதையும் இந்த பாடலுக்குள் இருக்கிறது. வுhழ்க்கை ஒரு பாடல், அது ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை பாடலை தரும், அப்படி ஏ.எல் ராகவனுக்கு கிடைத்த ஒரு பாடல் இது. இந்த பாடல் உள்ளவரை அவருக்கு மரணம் இல்லை.
அலைகள் 19.06.2020
ஏ.எல்.ராகவனை நிலை நிறுத்திய ஒரே பாடல்.. எங்கிருந்தாலும் வாழ்க
