கோட் படம் ‘மங்காத்தா’ மாதிரி 100 மடங்கு

மங்காத்தா படம் பண்ணும்போதே அடுத்து விஜய்யை வச்சுப் படம் பண்ணு நல்லா இருக்கும் என்று அஜித் கூறினார்.

கோட் படத்தை நான் இயக்குவதாக சொன்னதும், எத்தனை வருஷமா நான் சொல்லி கொண்டிருக்கிறேன் சூப்பர் என்றார்.

மேலும் படம் ஆரம்பிக்கும்போதே மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘கோட் ‘படத்தின் டிரைலர் வெளியாக உள்ள தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Related posts