அமரர் கி. புனிதவதியம்மா இறுதிக் கிரியை அறிவித்தல்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளி 23.08.2024 மு.ப. 09.30 மணி முதல் 11.15 வரை கேர்னிங் நோட்ர கியக்க, கூலிஸ்ரொப் வை 30 கேர்னிங்கில் Nodre Kapel, Gullestrupvej 30, 7400 Herning நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்..

இன்று 22.08.2024 பி.ப 18.30 முதல் 20.00 வரை கேர்னிங் நோட்ர கியக்க, கூலிஸ்ரொப் வை 30 கேர்னிங்கில் Nodre Kapel, Gullestrupvej 30, 7400 Herning பார்வைக்கு வைக்கப்படும்.

Related posts