Category: செய்தி
மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயம் திருத்த வேலைகள் ஆரம்பம் !
Football Legends புத்தக வெளியீட்டு விழா வரும் 16.09.2018 ஞாயிறு மாலை 15.00 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ..
தமிழகம் பத்திரிகைகள் மீதான பார்வை
அலைகள் உலகச் செய்திகள் 02.09.2018
அலைகள் உலகச் செய்திகள் 01.09.2018 சனிக்கிழமை
அலைகள் உலகச் செய்திகள் 31.08.2018
அலைகள் உலகச் செய்திகள் 30.08.2018
திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்
தமிழ் பட கதாநாயகர்களில் சிலர் படத்துக்கு படம் தங்களை புதிய தோற்றத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள். இந்த முயற்சியில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். கதாநாயகர்களைப்போல் சில கதாநாயகிகளும் வித்தியாசமான கதைகளிலும், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்த பட்டியலில் புதுசாக இணைந்திருப்பவர், திரிஷா. இவர், ‘அரண்மனை,’ ‘நாயகி,’ ‘மோகினி’ ஆகிய படங்களில் பேய் வேடங்களில் நடித்து மிரள வைத்தார். ‘கொடி’ படத்தில், அரசியல்வாதியாக வில்லி வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அடுத்து இவர் நடித்து, ‘96’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம், இது. இதனால், ‘96’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய…